மானாவாரி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

மானாவாரி என்றால் என்ன

ஆரம்ப காலத்திலிருந்தே மனிதன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றான். காலத்திற்குக் காலம் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு தற்போது இது மனித குலத்திற்கு இன்றியமையாத நடவடிக்கையாக மாறியுள்ளது. இத்தகைய விவசாயத்தினை மேற்கொள்வதற்கு மனிதனுக்கு நிலம் இன்றியமையாததாகும். இத்தகைய விவசாயத்தை மேற்கொள்ளக் கூடிய நிலங்களில் ஒன்றாக மானாவரி நிலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக […]