சமையலறை வேறு சொல்
வீடுகளில் பிரதான இடங்களில் ஒன்றாக சமயலறை காணப்படுகிறது. அதாவது நாம் உண்ணும் பல வகையான உணவுகளை தயாரிக்கும் இடமே சமையலறையாகும். இங்கு தான் வீட்டுக்கு தேவையான சமையல் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. இன்றைய சமையலறைகளானவை நீர்வசதி, குளிர்சாதனப் பெட்டி என பல வசதிகளை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது. சமையலறை வேறு சொல் […]