
கவினோடு மோதும் சந்தானம்!-கவின் என்ன செய்ய போறீங்க?
சந்தனம், கவின் இருவருமே விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள். நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் படங்களில் காமெடியனாகவும், நாயகனுக்கு நண்பனாகவும் நடித்து வந்தார். ஒரு சில காலத்திற்கு முன் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய இவர் தற்போது நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டார். சிவா மனசுல […]