உடலில் காணப்படும் உறுப்புக்களில் மிகப் பெரியதும் மிக விரைவான வளர்ச்சியை கொண்டிருக்க கூடியதுமானதொன்றே தோல் ஆகும்.
அந்த வகையில் தோல் என்பது யாதெனில் விலங்குகளின் முதுகெலும்புகளில் காணப்படும் உயிர் இழையங்களான வெளிப்புற உறையே தோலாகும்.
இந்த தோலானது உடலின் உட் பகுதியிலிருக்கும் தசைகள், எலும்புகள், தசை நார்கள், உள்ளுறுப்புக்கள் போன்றவற்றை பாதுகாக்கின்றது.
தோல் வேறு பெயர்கள்
- சருமம்
தோலின் பணிகள்
தோலின் பணிகளை பார்த்தோமேயானால் நோயுண்டாக்கும் நோய்க் காரணிகளான நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாத்து நோயெதிர்ப்பாற்றலை உருவாக்குகின்றது, உடல் வெப்பத்தை சீர் செய்ய உதவுகின்றது, உணர் உறுப்புக்களை கொண்டு செயற்படல், வேதிப் பொருட்கள் தாக்கா வண்ணம் உடலை பாதுகாத்தல் என பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றது.
You May Also Like: