
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை
நம் இந்திய நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப ஊழல் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகின்றது. இவற்றை தடுப்பது இன்றைய எதிர்காலத்தின் விளைவாக மாறியுள்ளது. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை குறிப்பு சட்டம் முன்னுரை நம் முன்னோர்களின் படைப்புக்களில் ஒன்று நம் சுதந்திரமான இந்திய நாடு. இந்திய நாட்டில் சுதந்திரத்திற்கு போராடி […]