
தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை
இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்துவ மிக்கதொரு சிறப்பினை தன்னகத்தே கொண்ட தமிழ்நாடானது கலாச்சார தொன்மையையும், பெருமையையும் கொண்டதொரு மாநிலமாக காணப்படுகிறது. தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியாவின் 28 மாநிலங்களுள் ஒன்றாக தமிழ் நாடு விளங்குகின்றது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் […]