இருக்கை வேறு சொல்

irukkai veru sol

இருக்கை என்ற சொற் பதமானது வேறுபட்ட பொருள்களை தரக்கூடியதாகவே திகழ்கின்றது.

அந்தவகையில் அனைவரும் உட்காருகின்ற இடத்தினை பொதுவாக இருக்கையாக கொள்ளலாம்.

மேலும் இடம், பதவி போன்றவற்றை சுட்டக்கூடியதாகவும் இந்த இருக்கை என்ற சொல்லானது திகழ்கின்றது.

அந்தவகையில் இருக்கை என்பதை சுட்டும் வசனத்திற்கு எடுத்துக்காட்டாக அனைவரும் தங்களுடைய இருக்கையில் அமருமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள், எனது தங்கைக்கு உயர்ந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிடவே மிகவும் பிடிக்கும் போன்ற வசனங்களை குறிப்பிட முடியும்.

இருக்கை வேறு சொல்

  • நாற்காலி
  • ஆசனம்
  • அரியணை
  • ஊர்
  • இருப்பிடம்
  • குடியிருப்பு

You May Also Like:

மூட்டை வேறு சொல்

வயல் வேறு பெயர்கள்