சவுக்கு என்பது கசுவரினேசிய என்ற குடும்பத்தை சேர்ந்த தாவர இனமாகும். அந்தவகையில் சவுக்கானது தெற்காசியா, மேற்கு பசுவிக் தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா போன்றவற்றை தாயகமாக கொண்டு காணப்படுகின்றன.
மேலும் சவுக்கு மரத்தின் இனமானது மூன்று இனவகைகளை கொண்டமைந்ததாகும். அதேபோன்று இத்தாவரமானது 35 அடிவரை வளரக்கூடியதொரு தாவரமாகும்.
இன்று சவுக்கு மரங்களானவை மிக முக்கியத்துவமிக்கதாக திகழ்வதோடு சவுக்கு நாற்றுக்களை கொண்டு விவசாயத்தினையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சவுக்கு வேறு பெயர்கள்
- குச்சிரை மரம்
- சாட்டை
- கசை
You May Also Like: