ஆறு நாட்களில் இத்தனை கோடியா?- வசூல் வேட்டையாடும் மகாராஜா..

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் கடந்த 14 ம் திகதி வெளியானது. இந்த படத்திற்கு நேர்மறையான கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

நானும் ரௌடி தான் , விக்ரம் வேதா, சேதுபதி, இறைவி , 96 போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். பின்னர் குணநட்சத்திர பத்திரங்களிலும் மற்றும் வில்லனாகவும் நடித்து வந்தார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். மற்றும் விடுதலை படத்திலும் ஒரு நல்ல கேரக்டரில் நடித்திருப்பார். தற்போது விடுதலை 2 இலும் நடித்துள்ளார்.

நிதிலன் சாமிநாதன் தனஞ்செயனுக்கும் கதையை கூறியதாகவும் அவர் உடனடியாக ஓகே சொல்லி விஜய் ஆண்டனி ஹீரோவாக பிக்ஸ் செய்ததாகவும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார். ஆனால் இதற்கு முன்னர் கதைக்குறிய தயாரிப்புக்குழு விஜய் சேதுபதியை நடிக்கவைத்துள்ளனர்.

காமெடியான பார்த்து வந்த சிங்கம்புலி இப் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். இத்தனை வருடங்களாக காமெடியானாக பார்த்த ஒருவர் வில்லனாக மாறியது அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளது. சிங்கம் புலி பெட்டி ஒன்றில் இந்த படத்திய பார்த்த பெண்கள் என்னை திட்டிவருகின்றார்கள் என்றும் நான் படத்தில் உள்ள கதை படிதான் நடிதகட்டெண் , நான் நீயா வாழ்க்கையில் இவ்வாறு இல்லை என்றும் முதலில் இந்த பத்திரத்திய ஏற்று நடிக்க ரொம்பவே தயங்கினேன் என்றும் கூறினார்.

இவ்வாறு இருக்க படம் வெளியாகி ஆறு நாட்களில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

more news