மீண்டும் மஞ்சப்பை கட்டுரை
நாம் வாழக்கூடிய உலகானது இன்று பல்வேறு வகைகளிலும் மாசுபட்டுக் கொண்டே செல்கின்றது. சூழல் மாசுக்கு மிகவும் முக்கியமான ஒரு காரணியாக பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை காணப்படுகின்றன. இதனாலேயே இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைகளை குறைத்து சூழலை பாதுகாக்கும் நோக்கிலேயே “மீண்டும் மஞ்சப்பை” எனும் புரட்சி எம் நாட்டில் எழுந்துள்ளமையைக் […]