இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை
எமக்கு கிடைக்கப்பெற்ற அருட்கொடைகளுள் முக்கியமானதொன்றே இயற்கையாகும். இத்தகைய இயற்கையின் மூலமாகவே நாம் இன்று இவ்வுலகில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இயற்கையை பாதுகாத்தல் அனைவரதும் கடமையாகும். இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மனிதனானவன் தன்னுடைய வாழ்வில் இயற்கையினுடாகவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றான். இப்பூமியில் வாழ்வதற்கான அடித்தளமே […]