
பெற்றோரின் சிறப்பு கட்டுரை
தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் வணங்குவதற்கு தகுதியானவர்கள் என சான்றோர் சிலரை வர்ணித்துள்ளனர். அந்த வகையில் அதனில் முதன்மைப்படுத்தப்பட்டவர்களாகவே பெற்றோர்கள் காணப்படுகின்றனர். எமது முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பவர்களே வணங்குவதற்கு தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர் இவற்றுள் மாதா-பிதா என முதன்மைப்படுத்தப்பட்டவர்களாக பெற்றோர்களே காணப்படுகின்றனர். நாம் வாழும் உலகில் […]