
பாம்பன் சுவாமிகள் நூல்கள்
சைவ சமயத்தில் உள்ள கடவுள்களை பக்தியால் நிறைந்த பல அடியவர்கள் தங்களால் முடிந்தளவிற்கு பல பக்திப் பாடல்களை இயற்றிப் பாடி இறையருளைப் பெற்றுக் கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இயற்றப்பட்ட பல தேவாரங்கள் மற்றும் பக்திப் பாடல் தொகுப்புக்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட போதிலும் இன்றுவரை பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. […]