
பகுத்தறிவு பகலவன் கட்டுரை
சமூக சீர்திருத்தவாதியாகவும், சாதி வேற்றுமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், மூட நம்பிக்கைகளை மக்களிடையே களைவதையும் நோக்காக கொண்டு செயற்பட்ட ஈ.வெ.ராமசாமி பெரியாரே பகுத்தறிவு பகலவனாக திகழ்கின்றார். பகுத்தறிவு பகலவன் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை சமூக சீர்திருத்தத்தின் தந்தையான பெரியார் அவர்கள் தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் மற்றும் பகுத்தறிவு சிற்பி […]