கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை
தொழிநுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள பெரிய வளர்ச்சியே கணினியாகும் என்றவகையில் இன்று கணினியின் பயன்பாடானது அளப்பரியதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கணினி இல்லாத துறையே இல்லை என்றளவிற்கு கணினி பாவனையானது வளர்ந்து வருகின்றது. கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மனிதனது அறிவியல் வளர்ச்சியில் பிரதான பங்கினை வகிப்பது […]