
கூலி டீசரால் எழுந்த சர்ச்சை!-சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
ரஜனி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் கூலி. இப் படத்திற்கான டீசர் வெளியானதை அடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது. இது இவருடைய 171 வது படமாகும். 71 வயதுகளை கடந்த இவர் சினிமாவில் தற்போது வரைக்கும் கதாநாயகனாக தமிழ் சினிமாவியே கலக்கி வருகிறார். தற்போது ரஜனி வேட்டையன் படத்தில் […]