திங்கள் வேறு பெயர்கள்
கல்வி

திங்கள் வேறு பெயர்கள்

திங்கள் என்ற பதமானது மாதம், கிழமை இரண்டையும் குறிக்கின்றது. அதாவது திங்கள் என்ற சொல்லானது ஒரு கிழமையில் உள்ள ஏழு நாட்களில் உள்ள ஒரு நாளை குறிக்க பயன்படுவதோடு இந்துக் காலக் கணிப்பின் படி திங்களானது சந்திரனுக்குரிய நாளாகவும் திகழ்கின்றது. அதேபோன்று இச்சொல்லானது இலக்கியங்களில் கையாளக் கூடியதாகவும் காணப்படுவதோடு […]

செருக்கு வேறு சொல்
கல்வி

செருக்கு வேறு சொல்

மனிதர்களிடையே காணப்படும் பண்புகளுள் அழிவிற்கு கொண்டு செல்லும் ஓர் பண்பே செருக்கு ஆகும். அந்த வகையில் தன்னை அறிவு ரீதியாக உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டு குறைந்த கல்வியறிவை உடையவர்களை இழிவாக பார்த்தலே செருக்காகும். செருக்கு உள்ள ஒருவர் தனது வாழ்வில் தோல்வியினையே சந்திப்பார். “செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் […]

தலைமுடி வேறு பெயர்கள்
கல்வி

தலைமுடி வேறு பெயர்கள்

இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் தலைமுடி காணப்படுகின்றது என்ற வகையில் தலைமுடி என்பது அடித் தோலில் காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளர்ந்து வருகின்ற இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயிரியப் பொருளாகும். அதாவது மெல்லிய நுண்ணறை கீழே ஒரு வேர் போன்ற அமைப்பில் இருந்து தலைமுடியானது வளருகின்றது அந்த வகையில் எமது […]

மீனவர்கள் வாழ்க்கை கட்டுரை
கல்வி

மீனவர்கள் வாழ்க்கை கட்டுரை

ஐந்நிலங்களில் ஒன்றான நெய்தல் பிரதேசத்தில் வாழக்கூடியவர்களே மீனவர்கள் என அடையாளம் காணப்படுகின்றனர். அதாவது கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் வாழக்கூடிய மக்கள் கடலினை நம்பி தங்களுடைய ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர். மீனவர்கள் வாழ்க்கை கட்டுரை குறிப்பு […]

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன

புயலின் போது பெரிதும் பாதிக்கப்படுவது கடலோரப் பகுதிகள் தான் குறிப்பாக துறைமுகங்கள் அதனை நோக்கி வரும் கப்பல்கள், படகுகள், கடலில் இருந்து கரையினை நோக்கி வருபவர்கள், மீனவர்களை எச்சரிக்கவும், பொது மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கவும் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகின்றது. இந்த பணியினை வானிலை ஆய்வு […]

சேர்த்து எழுதுக
கல்வி

சேர்த்து எழுதுக சொற்கள்

சேர்த்து எழுதுக சொற்கள் கரும்பு+சாறு கரும்புச்சாறு பெயர்+சொல் பெயர்ச்சொல் ஈரம்+துணி ஈரத்துணி ஓடி+ஆடி ஓடியாடி வெம்மை+நீர் வெந்நீர் குரல்+ஆகும் குரலாகும் வான்+ஒலி வானொலி அமைந்து+இருந்தது அமைந்திருந்தது மனம்+இல்லை மனமில்லை நேற்று+இரவு நேற்றிரவு செம்மை+பயிர் செம்பயிர் கண்டு+அறி கண்டறி தீம்+தமிழ் தீந்தமிழ் தே+ஆரம் தேவாரம் கிழக்கு+நாடு கீழ்நாடு செம்மை+வாய் செவ்வாய் […]

சேர்த்து எழுதுக
கல்வி

சேர்த்து எழுதுக

தமிழ் பரீட்சையில் அதிகம் கேட்கப்படும் வினாக்களில் சேர்த்து எழுதுதலும் ஒன்றாகும். இந்த பதிவில் உள்ளவை பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். சேர்த்து எழுதுக தேயிலை+நீர் தேநீர் ஆறு+நீர் ஆற்றுநீர் பல்+பொடி பற்பொடி மலை+உச்சி மலையுச்சி மரம்+வேர் மரவேர் முள்+செடி முட்செடி தமிழ்+சொல் தமிழ்ச்சொல் மண்+குடம் மட்குடம் […]

பிரித்து எழுதுக
கல்வி

பிரித்து எழுதுக

தமிழ் பரீட்சையில் பிரித்து எழுதும் பிரிவானது முக்கியமானது. ஏனென்றால் அதிகமான பரீட்சையில் இந்த பிரித்து எழுதும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த பதிவில் முக்கியமான சொற்களின் பிரித்து எழுதும் முறை தரப்பட்டுள்ளன. பிரித்து எழுதுக செந்தமிழ் செம்மை + தமிழ் செங்கல் செம்மை + கல் மகிழ்ச்சியடைந்தான் மகிழ்ச்சி + […]

ஆண்பால் பெண்பால்
கல்வி

ஆண்பால் பெண்பால் சொற்கள்

தமிழில் ஆண்பால் மற்றும் பெண்பால் சொற்கள் என்பது அனைத்து சொற்களுக்கும் உண்டு. ஆனாலும் சில சொற்களுக்கு ஆண்பால் மற்றும் பெண்பால் சொற்கள் குழப்பமாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக மன்னன் என்ற சொல்லிற்கான பெண்பால் சொல் குழப்பமாவே உள்ளது. “மன்னி”, “மன்னினி” என்று கூறினாலும் குழப்பமாவே உள்ளது. அதேபோன்று புலவன் என்ற […]

ஓட்டுனர் ஓட்டுநர் எது சரி
கல்வி

ஓட்டுனர் ஓட்டுநர் எது சரி

ஓட்டுநர் என்பதே சரியானதாகும். காரணம் தமிழ் இலக்கணத்தின் படி ஓர் வினைச்சொல்லானது அதனைச் செய்பவர் என்கின்ற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும் போது “நர்” என்ற விகுதியை பெற்றே வரும். அதாவது வினைச்சொல்லானது கட்டளைச்சொல்லாக உகாரத்தில் காணப்படல் வேண்டும். இவ்வாறாக காணப்படும் அச்சொல்லானது “நர்” விகுதியை பெற்று வருகின்றது என்றவகையில் […]