வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எது சரி
கல்வி

வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எது சரி

வாழ்த்துகள் என்பதே சரி காரணம் இலக்கண விதிப்படி “உ” என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றது. அச்சொற்கள் தன் இயல்பான நிலையிலிருந்து குறைந்து ஒலிக்குமாயின் அதுவே குற்றியலுகரமாகும். அந்த வகையில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் போன்ற எழுத்துக்களுக்கு பின் வருகின்ற உகார […]

அனுப்புனர் அனுப்புநர் எது சரி
கல்வி

அனுப்புனர் அனுப்புநர் எது சரி

அனுப்புநர் என்பதே சரியானதாகும். காரணம் வந்தனர், சென்றனர் போன்ற பன்மை விகுதிக்கு மட்டுமே “னர்” பயன்படும். அனுப்பு என்பது ஓர் செயலாகும் என்றவகையில் ஒரு செயலை செய்பவரை குறிக்கும் போது “நர்” விகுதி சேர்ப்பதே இலக்கண விதிப்படி சரியானதாகும். உதாரணமாக நேற்று வெளியாகிய திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் சேர்ந்து […]

கூறு வேறு சொல்
கல்வி

கூறு வேறு சொல்

கூறு என்ற சொல்லானது பல்வேறுபட்ட சொற்களை குறிப்பதாக காணப்படுகின்றது. அந்த வகையில் நாம் ஒரு விடயத்தை பற்றி சொல்வதனை கூறு என்ற பதமே சுட்டி நிற்கின்றது. மேலும் தமது கருத்தை பிறருக்கு தெரிவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று மொழியினுடைய பிறிதொரு பெயராகவும் கூறு என்பதே விளங்குகின்றது. மேலும் நாம் கூறு […]

மங்களம் வேறு சொல்
கல்வி

மங்களம் வேறு சொல்

மங்களம் என்பதானது தமிழர்களின் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவதானது சிந்து சமவெளி காலம் தொடக்கம் இன்று வரை தொடருகின்ற மரபாகும். மண் என்ற சொல்லும் கலம் என்ற சொல்லும் சேர்ந்து வரும் மங்கலமே பிற்பட்ட காலங்களில் மருவி மங்களமாகியது. சிறந்த நாளை […]

காளை வேறு பெயர்கள்
கல்வி

காளை வேறு பெயர்கள்

காளை என்பது கழுத்திற்கும் முதுகிற்கும் நடுவில் உயர்ந்த திமிலுடன் கம்பீரமான தோற்றத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். எமது கலாச்சாரத்தில் ஆரம்ப காலங்களில் இருந்து மாடுகள் எமது வீட்டின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றது. காளைகளை நிலத்தை உழுவதற்கும், சுமை ஏற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இன்று ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு போன்ற […]

எமன் வேறு பெயர்கள்
கல்வி

எமன் வேறு பெயர்கள்

இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் இறப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். நாம் உலகில் வாழுகின்ற போதே மகிழ்ச்சியாக வாழ்வது சிறந்ததாகும். ஒவ்வொரு மனிதனும் தான் இறந்ததன் பின்னர் சொர்க்கம் அல்லது நரகத்திற்கே செல்வார்கள் என பலரும் நம்புகின்றனர். அந்தவகையில் அனைவரும் சொர்க்கம் செல்லவே ஆசைப்படுவார்கள். ஏனெனில் நரகமானது பயங்கரமானதாக காணப்படும். […]

பவ்யம் வேறு பெயர்கள்
கல்வி

பவ்யம் வேறு பெயர்கள்

ஒரு மனிதனானவன் சிறந்து விளங்க வேண்டுமாயின் பவ்யம் அவசியமாகும். அந்த வகையில் சான்றோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐந்து ஒழுக்கங்களுள் ஒன்றே பவ்யமாகும். பவ்யம் இல்லாத ஒரு மனிதனே இன்று தற்பெருமை, பொறாமை கொண்ட மனிதனாக காணப்படுகின்றான். “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து” வள்ளுவர் தனது குறளில் […]

குரங்கு வேறு பெயர்கள்
கல்வி

குரங்கு வேறு பெயர்கள்

குரங்கானது ஒரு பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இந்த உலகில் பலவகையான குரங்கு இனங்கள் காணப்படுகின்றன. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. அதனுள் ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. குரங்குகள் தானியங்கள், சிலந்திகள், முட்டைகள் என சிறு உயிரினங்களை உண்ணுகின்றன. குரங்குகளானவை மலை சமவெளிகள் […]

கணவன் வேறு பெயர்கள்
கல்வி

கணவன் வேறு பெயர்கள்

திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக உருவாகும் உறவு முறையே கணவன் மனைவி உறவு முறையாகும். அந்தவகையில் ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்ற போது ஏற்படும் பந்தத்தில் அந்த ஆண் அப்பெண்ணுக்கு கணவனாகின்றான். ஒரு மனைவிக்கு கணவனே கண் கண்ட தெய்வமாவான். மேலும் மணாளனே மங்கையின் பாக்கியம் […]

மெத்த படித்தவர் வேறு சொல்
கல்வி

மெத்த படித்தவர் வேறு சொல்

மெத்த படித்தவர் என்பவர் பலவற்றை கற்று தேர்ந்தவராவார். அந்த வகையில் பல நூல்களை கற்று மக்களிடையே நன்கு படித்தவராக திகழ்பவராவார். மேலும் கல்வியறிவில் சிறந்து விளங்குவதோடு இலகுவாக புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவர்களாகவும் மெத்த படித்தவர்கள் காணப்படுவார்கள். மெத்த படித்தவர்கள் ஓர் பிரச்சினையை இலகுவாக தீர்க்க கூடியவர்களாகவும் மக்கள் மத்தியில் […]