
வட கொரியாவிற்கு பயணித்த சீன உயர் அதிகாரி
சீன உயர் அதிகாரிகளுள் ஒருவரான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அதிகாரியாக கருதப்படும் ஜாவோ லொஜி (தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர்) வடகொரியாவிற்கு வந்தடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வடகொரியாவிற்கு வருகை தந்த அவர் தங்களுடைய ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தியினை […]