
கங்குவா படத்திற்க்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் சூர்யாவிக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இதற்க்கு ஆதராமகா சமீபத்தில் நடிகர் சூர்யாவின் ரசிகை ஒருவர் சூர்யாவை ஒரு நாள் மட்டும் தனக்கு தருமாறு ஜோதிகவிடம் கேட்டுள்ளார். 2020 வெளியான சூரரை போற்று திரைபடம் சூர்யாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்தது. […]