ஏ.ஆர். ரஹ்மான் தான் கிங்..என்னை அடிக்காதீங்க!- கதறும் அனிருத்

இந்தியன் 2 படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்றைய தினம் நடை பெற்றது. இதில் பெரிதாக எந்த பிரபலங்களும் பங்கேற்கவில்லை. இப் படத்தில் நடித்த சித்தார்த் கூட வரவில்லை.

ரஜனி இங்கு வரக்கூடாது என்பதற்காகவே இமய மலைக்கு சென்று விட்டார் என்றும் கூறுகின்றனர். ரஜனி இமய மலையில் எடுத்த புகை படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ரஜனி இந்த விழாவிற்கு வரதாதற்கான காரணம் பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் நடந்த மன கசப்பான சம்பவங்கள் என்று கூறப்படுகின்றது.

பிரபலங்கள் பங்கு கொள்ளாதது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையமைத்த படல்கள் எதுவும் சரியாக அமையவில்லை. கதற விடுறோம் பாடலை இந்தியன் தாத்தாவுக்கு பதிலாக மோடி தாத்தாவுக்கு எடிட் செய்து பாஜகவி்னர் தற்போது 3வது முறையாக மோடியே பிரதமர் ஆவார் என அவர்களுக்கான பாடலாக மாற்றிக் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை ரஹ்மானிடமே கொடுத்திருக்கலாம் என்று அனிருத்தை ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க மேடையில் பேசிய அனிருத்,

“அவரோட காலம் இவரோ காலம் என்று சமூக வலைதளங்களில் போடுவார்கள். ஷங்கர் சார் சொல்ற மாதிரிதான், 6 அப்புறம் 7 டா.. ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு அப்புறம் எவன் டா” என்று கூறினார்.

இந்தியன் பாடலாக நன்றாக இல்லை என்று ரசிகர்கள் ரோல் செய்வதால் இவர் இவ்வரு பேசியுள்ளார். நான் பாவம் என்ன விட்டுடுங்க என்பது போல அவர் பேசியுள்ளார்.

more news