
முற்று முழுதாக தளபதியை போல் மாறிவரும் விஷால்!-அரசியலுக்காகவா?
சினிமாவில் நடித்து தமக்கான ஒரு இடத்தை பெற்ற பின்பு அரசியக்குள் நுழைவது காலாகாலமாக நடந்து வருவதே. எம் ஜி ஆர் முதற்கொண்டு விஜய் வரைக்கும் அரசியலுக்குள் நுழைந்தவர்கள். கமல் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் நடிகர் ரஜனியும் அரசியலுக்குள் வர போவதாக சில வதந்திகள் பரவியது. ஆனால் […]