
பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி கடிதம்
பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி கடிதம் சென்னை,19.12.2023 அன்புள்ள மாமா, வணக்கம். நானும் அம்மாவும், அப்பாவும் இங்கு நலமாக இருக்கின்றோம். உங்களது நலத்தையும் அத்தையின் நலத்தையும், தங்கை விமலாவின் நலத்தையும் அறிய ஆவலாக உள்ளேன். நான் நன்றாக படித்து இறுதியாக நடைபெற்ற தேர்வில் சிறந்த மதிப்பென்களை […]