
விஜய்சேதுபதியின் மகாராஜா முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு நேர்மறையான கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் சினிமாவில் கிடைக்கும் சின்ன சின்ன கதாபத்திரங்களில் நடித்து வந்த இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் நானும் ரௌடி […]