எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை
இன்று அதிகமாக மனிதர்களை பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக எய்ட்ஸ் விளங்குகின்றது. அதாவது மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக எய்ட்ஸ் நோய் அமைந்துள்ளதோடு இந்நோயினால் இன்று மகிழ்ச்சியான வாழ்க்கையும் அழிவை நோக்கி செல்கின்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் நோய் இன்றி வாழவே […]