
செஞ்சம் வீணை என்றால் என்ன
வீணைகளிலே பலவகை உண்டு. சரஸ்வதி வீணை, ருத்ரவீணை, ஏகாந்த வீணை, சாகர வீணை, விசித்திர வீணை என பல வகை உண்டு. இவற்றில் செஞ்சம் வீணை என்பது ஒருவகை வீணையாகும். இந்த வீணையில் நாம் எவ்வாறு வாசித்தாலும் சோகமான ஒளியை தான் எழுப்பும். கர்நாடக சங்கீதத்தில் அதிகளவான ராகங்கள் […]