
விஜய்க்கு ஜோடியாகும் அபர்ணா!- தளபதி 69 அப்டேட்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வருகின்றார். இப் படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. செப்டெம்பர் மாதம் இப் படம் வெளியாகவுள்ளது. கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இப் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த் […]