
தொழிற்சாலை பாதுகாப்பு பற்றிய கட்டுரை
பொதுவாக பாதுகாப்பு என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். பாதுகாப்பானது நம் வாழ்நாளில் அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் ஒன்றாகும். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் நடுவே வேலை செய்கின்ற ஊழியர்களுக்கு அல்லது தொழிலாளர்களுக்கு பணி புரியும் இடத்தில் பாதுகாப்பு அவசியமாகும். தொழிற்சாலை பாதுகாப்பு பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பாதுகாப்பான பணிச் சூழல் […]