சினிமா

ஏ.ஆர். ரஹ்மான் தான் கிங்..என்னை அடிக்காதீங்க!- கதறும் அனிருத்

இந்தியன் 2 படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்றைய தினம் நடை பெற்றது. இதில் பெரிதாக எந்த பிரபலங்களும் பங்கேற்கவில்லை. இப் படத்தில் நடித்த சித்தார்த் கூட வரவில்லை. ரஜனி இங்கு வரக்கூடாது என்பதற்காகவே இமய மலைக்கு சென்று விட்டார் என்றும் கூறுகின்றனர். ரஜனி இமய மலையில் எடுத்த புகை […]

சினிமா

மீண்டும் கவினை தேடி வந்த படம்!

கவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். `இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தன. இவர் இறுதியாக நடித்த ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இவருக்கு பல படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. கிஸ் திரைப்படம், நெல்சன் தயாரிப்பில் வெளியாகும் பிளடி […]

சினிமா

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு வராமல் இமய மழைக்கு சென்ற ரஜனி!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக வுள்ள படம் தான் இந்தியன் 2. இந்தியன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர் […]

சினிமா

கருடன் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

நடிகர் சூரி நடிப்பில் துரை செந்தில் இயக்கத்தில் வெளியான படம் கருடன். இப் படத்தில் சூரி சொக்கனாக நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார். இப் படத்திற்கு எந்த விதமான எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. இப் படத்தில் நடித்த அனைத்து கதா பத்திரங்களையும் செதுக்கி எடுத்துள்ளார் இயக்குனர் துரை செந்தில். சசிகுமாரின் நடிப்பும் […]

சினிமா

கவினுடன் இணையும் அந்த நம்பர் 1 நடிகை யார் தெரியுமா?

வளர்ந்து வரும் நடிக்கர்களில் கவினும் ஒருவர். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் இவருக்கு வெற்றியை அள்ளி கொடுத்து கொண்டே இருக்கின்றன. இவர் நடித்த லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து டாடா படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ஹிட் அடித்தது. இவர் இறுதியாக நடித்த ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களையே […]

சினிமா

கருடன் திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் சூரியும் ஒருவர். காமெடியனாக அறிமுகமாகி இன்று கிரோவாக உயர்ந்து விட்டார். இவர் விடுதலை படத்தில் கிரோவாக அறிமுகமானார். தற்போது இவர் நடிப்பில் உருவான கருடன் படம் வெளியாகி உள்ளது. சூரி சொக்கனாக தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணா(உன்னி முகுந்தன்) விஷ்வாசமுள்ளவராக […]

சினிமா

மேடையில் வைத்து அஞ்சலியை தள்ளி விட்ட பாலகிருஷ்ணா!- கொந்தளித்த ரசிகர்கள்

நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் சிறந்த […]

சினிமா

கருடன் படத்தின் கதை வெற்றிமாறனின் கிடையாது!-உண்மையை உடைத்த துரை செந்தில் குமார்

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சூரி இன்று ஒரு கிரோவாகி விட்டார். இதற்கு இவருடைய கடின உழைப்புதான் காரணம். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பரோட்டா சூரியாக இடம்பிடித்தார். அதன் பின் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் வர தொடங்கிவிட்டன. இவ்வாறு இருக்க வெற்றிமாறன் […]

சினிமா

நயன் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் திரிஷா!- நயனை கழட்டி விட்ட இயக்குநர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்கைகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இதில் நயன் அதிக சம்பளம் வாங்கி வந்தவர். அவர் ஒரு படத்திற்கு 10 தொடக்கம் 11 கோடி சம்பளம் வாங்கி வந்துள்ளார். திரிஷா சிறிது காலம் சினிமாவில் காணாமல் போய் விட்டார். ஆனால் தறப்போது ரீ என்றி […]

சினிமா

ஆட்டோவில் வந்த கூல் சுரேஷ் ஐ காரில் அனுப்பிய ஆர் ஆர் பிரியாணி ஓனர்!

கூல் சுரேஷ் தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகராவார். 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் தான் சாக்லேட். சிலம்பரசன், ஜெயம் ரவி, சூர்யா, பார்த்திபன், ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் […]