
நன்செய் நிலம் என்றால் என்ன
ஒரு நிலத்தினை அதனுடைய மண் வளத்தினையும் அதன் தரத்தினையும் அடிப்படையாக வைத்து தான் நிலத்தின் வகை என்ன என்பதனை பாகுபாடு செய்வார்கள். நிலமானது பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வகை நிலம் தான் நன்செய் நிலம் ஆகும். நன்செய் நிலம் என்றால் என்ன: நன்செய் நிலம் என்பது […]