
வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை
ஒரு நாட்டின் அனைத்து செயற்பாடுகளிலும் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதை எல்லோரும் அறிந்திருப்போம். அதனடிப்படையில் சிறந்த அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கான ஒரு வாய்ப்பு வாக்களிப்பது மட்டுமே ஆகும். வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு நாட்டின் அரசியலும் பல பங்காற்றியுள்ளது. இதனடிப்படையில் அரசாங்கத்தின் […]