
ஜெயம்ரவிக்கு அடித்தது அதிஷ்டம்!- அடுத்த படத்திற்கு இத்தனை கோடியா?
குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமான ஜெயம்ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் இவரும் ஒரு இடத்தை பிடித்துள்ளார். எனினும் சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே படு தோல்வியையே தழுவி வருகின்றது. ஆனால் பொன்னியின் செல்வன் மாத்திரம் இவருக்கு வெற்றியை கொடுத்தது. பொன்னியின் செல்வன் படத்தின் கதாநாயகன் […]