
சூரியின் கருடன் ஆடும் ஆட்டம்!- இத்தனை கோடியா?
துரை செந்தில் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை கருடன் படம் வெளியானது. வறண்டு போன நிலத்தில் மழை பெய்வது போல இந்த ஆண்டு வறண்டு கிடந்த சினிமாவிற்கு மழையை தந்தது சூரியின் கருடன் படம் தான். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிப்பில் இந்த படம் வசூல் […]