
இலங்கையில் நடைபெறும் விஜய்யின் கோட் பட படபிடிப்பு!
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் கோட். இந்த படத்தின் படபிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப் பாடல் மதுபழக்கத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்திருந்தது. அரசியலுக்கு நுழையும் இந்த […]