‘கூலி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் மயிரிழையில் தப்பிய சூப்பர் ஸ்டார்!
நடிகர் ரஜனி நடிப்பில் வெளியாகவிருக்கும் கூலி படத்தின் டீஸர் டைட்டிலுடன் நேற்று வெளியானது. 1995 இல் சரத் குமாரின் நடிப்பில் கூலி படம் வெளியானது. இந்த படம் தோல்வியை தழுவியது. தோல்வி படமான கூலியை வெற்றி படமாக மாற்றுவதற்காகவே மீண்டும் எடுக்கபடுகிறது. மீண்டும் அதே பெயரில் படத்தை எடுத்து ஹிட் […]