
பணியாள் வேறு சொல்
பணியாள் என்பதானது ஒரு வேளையில் பணியாளாக இருப்பதனையே சுட்டி நிற்கின்றது. அந்த வகையில் எமது குறிப்பிட்ட பணியினை செய்பவராகவே பணியாள் காணப்படுகின்றார். பணியாள் என்ற பதத்திற்கான எடுத்துக்காட்டாக, நேற்றைய தினம் அதிகமான பணியாட்கள் காணப்பட்டனர், சிற்றூண்டி முடித்து சிறிது நேரத்திற்கு பிறகு பணியாள் சமைத்து கொண்டு வந்தாள் போன்ற […]