சினிமா

சூர்யா, ஜோதிகா பிரிந்து விட்டனரா?-பயில்வனுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா

சினிமாவில் பெஸ்ட் ஜோடி யார் என்று கேட்டால் அஜித், ஷாலினி மற்றும் சூர்யா, ஜோதிகா தான் இவ்வாறு இருக்க சூர்யா, ஜோதிகா இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது. சூர்யா, ஜோதிகா இருவரும் 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ் […]

சினிமா

பிரபுதேவா வராததால் குழம்பிய நிகழ்ச்சி!-சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் பிரபுவாவின் நடனத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்,இயக்குனர் என பல்வேறு பணிகளை சினிமா துறையில் ஆற்றி வருகிறார். பிரபுதேவா தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்துவருகிறார். பி.எஸ் ராக்ஸ் அமைப்பின் சார்பாக […]

சினிமா

என் பார்வைக்கு மிகவும் அழகானவர்!-வரலட்சுமி கொடுத்த பதிலடி

வரலட்சுமி சரத்குமார் சிம்பு நடித்த போடா போடி திரைபடத்தின் மூலம் கதாநாயகியாக திரைஉலகிற்கு அறிமுகமானவர். பின்னர் கதாநாயகியாக நடித்த படங்கள் எதுவும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் வில்லியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

சினிமா

கூலி டீசரால் எழுந்த சர்ச்சை!-சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

ரஜனி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் கூலி. இப் படத்திற்கான டீசர் வெளியானதை அடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது. இது இவருடைய 171 வது படமாகும். 71 வயதுகளை கடந்த இவர் சினிமாவில் தற்போது வரைக்கும் கதாநாயகனாக தமிழ் சினிமாவியே கலக்கி வருகிறார். தற்போது ரஜனி வேட்டையன் படத்தில் […]

சினிமா

கில்லி பேனரை கிழித்து அட்டகாசம் போட்ட அஜித் ரசிகர்கள்!

தல அஜித்தின் பிறந்தநாளுக்காக இன்று திரையரங்குகளில் அஜித்தின் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. திரையரங்கு ஒன்றில் அஜித் ரசிகர் ஒருவர் கில்லி பட பேனரை கிழித்து அட்டகாசம் செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மங்காத்தா வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் தீனா மற்றும் பில்லா இரு படங்களும் […]

சினிமா

அஜித்தின் பிறந்த நாளுக்கு ஷாலினி கொடுத்த பரிசு!-விலை என்ன தெரியுமா?

இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் தல அஜித்ற்கு மனைவி ஷாலினி விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளார். இது அவருடைய 53 வயது பிறந்தநாள் ஆகும். அஜித்தின் பிறந்த தினமான இன்று மாங்காத்தா படம் மறு வெளியீடு செய்வதாக இருந்தது. ஆனால் பின் தீனா மற்றும் பில்லா படங்கள் வெளியிடபட்டுள்ளன. ரசிகர்கள் […]

சினிமா

தக்லைஃப் இல் மீண்டும் இணையும் இரண்டு பிரபலங்கள்!-பட்டையை கிளப்பும் தக்லைஃப்

தக்லைஃப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, சிவானி, பகத் பாசில் போன்றோர் நடித்திருப்பார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் […]

சினிமா

கோயிலுக்கு போகதீங்க; சினிமாவுக்கு போங்க -மிஷ்கின் பேச்சால் வெடித்தது சர்ச்சை!

சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தி ப்ரூஃப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின்னின் பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ள படம் தான் தி ப்ரூஃப். இயக்குனரான மிஷ்கின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன்மற்றும் தளபதி விஜய் நடிப்பில் […]

சினிமா

வைரமுத்துவை போட்டு பிளந்து எடுத்த கங்கை அமரன்!

படிக்காத பக்கங்கள் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து பேசிய விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பாடலுக்கு இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற கேள்விக்கு இளைய ராஜாவை தாக்கி பேசியிருப்பார். ஒரு பாடலுக்கு இசை, மொழி இரண்டுமே ஒரு பாடலுக்கு அவசியம் இவை இரண்டும் […]

சினிமா

விஜய் டிவிக்கு எதிராக சன் டிவியில் காலடி வைக்கும் வடிவேல்!

விஜய் டிவியில் 4 வருடங்களாக நடைபெற்றுவரும் ஷோ தான் குக் வித் கோமாளி. தற்போது 5 வது சீஷனும் ஆரம்பமாகி விட்டது. ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு நகைச்சுவை நிகழ்ச்சியாக மாற்றியதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 5 வது சீஷனும் ஆரம்பமாக தாமாதமானதால் குக் வித் கோமாளி 4 […]