விஜய்யின் ரீ ரிலீஸ் படங்கள் இத்தனை கோடி வசூலா?
தமிழ் சினிமாவிலே முன்னிலை நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவர் தற்போது அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து அதன் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷசாராயம் அருந்தி 100 இற்கும் மேற்பட்டோர் […]