
பாரதியார் இலக்கிய பணி கட்டுரை
தமிழுக்கு தொண்டாற்றியவர்களுள் சிறப்புமிக்கவரே பாரதியாராவார். இவரது இயற்பெயர் சுப்ரமணி ஆகும். இவர் தனது கவிதை திறனின் மூலமாக எம்மை கவர்ந்த ஒரு மாமனிதராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் தமிழில் பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். பாரதியார் இலக்கிய பணி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை சுதந்திர போரட்ட வீரராகவும், கவிஞராகவும், […]