சந்தேகம் வேறு சொல்
சந்தேகம் எனப்படுவது யாதெனில் எமது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்டதொரு நிலையாகும். அதாவது ஒரு விடயத்தின் மீதான நிச்சயமற்ற தன்மை அல்லது நம்பிக்கை குறைவான தன்மையினை சுட்டி நிற்கின்றது. அந்த வகையில் இவ் சந்தேகமானது ஒரு மனிதரிடத்தில் எழுகின்றபோது மனமானது வேறுபட்ட கருத்துக்களை கொண்டு முரண்பட்டே காணப்படும். மேலும் இத்தகையதொரு […]