வெற்றி மாறனுடன் இணையும் ஜாக் பாட் கிங்க் கவின்!
நடிகர் கவின் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கின்றார். அடுத்த சிவகார்த்திகேயன் என்று இவரை அழைக்கின்றனர். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் என அனைத்து படங்களும் வரிசையாக இவருக்கு வெற்றியை கொடுத்தன. இவ்வாறு இருக்க இவருக்கு பல பட […]


