
நாட்டுப்பற்று கட்டுரை
ஒவ்வொரு மனிதனின் அடையாளத்திலும் நாடு என்பது முக்கியமான ஒன்று. காரணம் நம் நாடு தான் எமக்கான தனி அடையாளத்தை உருவாக்குகின்றது. ஆகவே நம் எல்லோர் வாழ்க்கைக்கும் நாட்டுபற்று முக்கியமான ஒன்றாகும். நாட்டுப்பற்று கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பத்து மாதம் தாய் வயிற்றில் பயணங்களை தொடங்கினாலும் நம் கருவில் […]