
சிவகார்த்திகேயனே இல்லாமல் உருவாகும் வருத்தபடாத வாலிபர் சங்கம்!
தமிழ் சினிமாவிற்கு விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் அதிகம். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகிவிட்டார். சிவகார்த்திகேயன் தனுஷ் நடித்த மூணு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல காமெடியனாக அறிமுகமானார். இதன் பின்னர் இவருக்கு கீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2013 […]