
பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை
புரட்சிக்கவி என்றும் பாவேந்தர் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவரே பாரதிதாசன் ஆவார். இவர் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் போன்றவற்றை கற்று தமிழ் மொழிக்கு அருந் தொண்டாற்றியவர் என்றவகையில் இவரது இலக்கிய பணியானது சிறப்புற்றே விளங்குகின்றது. பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மக்கள் மனதை […]