அண்ணான்னு கூப்பிட்டேன்.. திரும்பி கூட பாக்கல!- ஆவேசத்தில் விஜய் ரசிகை
கோட் பட படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடை பெற்று கொண்டிருக்கின்றன. கோட் படபிடிப்பிற்காக வெளிநாடு சென்ற விஜய் தேர்தல் நடைபெற்ற அன்று இந்தியா வந்து அவருடைய வாக்கை பதிவிட்டிருந்தார். இவருடைய 68 வது படமான கோட் படம் வருகின்ற செப்டெம்பர் 5ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடை […]