
பட்டியல் மக்களை இழிவாக பேசிய கார்த்திக் குமார்!-உடனடியாக கைது செய்ய வேண்டும்-சீற்றத்தில் மக்கள்
நடிகர் கார்த்திக் குமார் பட்டியல் மக்களை பற்றி இழிவாக பேசிய விடயம் பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. கார்த்திக் குமார் பட்டியல் மக்களை பற்றி இழிவாக பேசிய ஓடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இவ் ஓடியோவை பயில்வான் யூடிடியூப் சனல் ஒன்றில் பேசும் போது வெளியிட்டிருக்கின்றார். கடந்த […]